Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் மொழி விழா 2016

சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ் மொழி விழா, ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ் மொழி விழா, ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஒரு மாதகாலக் கொண்டாட்டத்தின்போது பல்வேறு அமைப்புகள், 42 நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் நடத்தவிருக்கின்றன.

தமிழ் மொழி விழா கொண்டாட்டங்கள் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும்.

வர்த்தக தொழில் அமைச்சரான திரு எஸ் ஈஸ்வரன் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி விழாவை அதிகாரபூர்வமாய்த் தொடங்கிவைப்பார்.

அந்த நிகழ்ச்சி, ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை ஆறரை மணிக்கு வசந்தம் ஒளிவழியில் நேரடியாய் ஒளிபரப்பாகும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்