Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரஞ்சுப் பொது விருது டென்னிஸ் - சில முடிவுகள்

பிரஞ்சுப் பொது விருது டென்னிஸ். விருதைத் தற்காக்கும் நோவாக் ஜோக்கோவிச்  , போட்டியின் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

பிரஞ்சுப் பொது விருது டென்னிஸ். விருதைத் தற்காக்கும் நோவாக் ஜோக்கோவிச்  , போட்டியின் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

பொர்ச்சுகல்  ஆட்டக்காரர் ஜோஆவ் சுசாவை அவர் வெற்றி கண்டார்.

செட் விவரம், 6-1, 6-4, 6-3.

இந்நிலையில், ஸ்பெயினின் ரஃபெல் நடால், டச்சு ஆட்டக்காரர் ராபின் ஹாசை  வீழ்த்தனார்.

செட் விவரம், 6-1, 6-4, 6-3.

இவ்வேளையில், முக்கிய டென்னிஸ் போட்டி ஒன்றின், மூன்றாவது சுற்று-வரை சென்ற, முதல் அரபு பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், துனிசியாவின் Ons Jabeur.
பிரஞ்சு பொது விருது டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாக்கியா ஆட்டக்காரர் டொமினிக்கா  வெற்றி கண்டார், Jabeur.

செட் விவரம், 6-4, 6-3.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்