Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கான்ஃபெடரேஷன் கிண்ணத்தைத் தட்டிச்சென்ற ஜெர்மனி

கான்ஃபெடரேஷன் கிண்ணத்தை ஜெர்மனி தட்டிச்சென்றது.

வாசிப்புநேரம் -
கான்ஃபெடரேஷன் கிண்ணத்தைத் தட்டிச்சென்ற ஜெர்மனி

வெற்றியடைந்த மகிழ்ச்சியில் ஜெர்மனி விளையாட்டாளர் (படம்: Darren Staples/Reuters)

கான்ஃபெடரேஷன் கிண்ணத்தை ஜெர்மனி தட்டிச்சென்றது.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் விளையாட்டரங்கில்
நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெர்மனி, ஒன்றுக்கு-பூஜ்ஜியம் என்ற கோல் எண்ணிக்கையில் சிலியைத் தோற்கடித்தது.

அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்தை ஜெர்மானிய அணி கைப்பற்றுமேயானால், அதற்கான அடித்தளமாக நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் அமைந்திருக்கும் என்பது கவனிப்பாளர்களின் கருத்து.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்