Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் - கடின உழைப்பு மட்டும் போதாது : ரஷ்ய விளையாட்டாளர் ஷரப்போவா

விளையாட்டு - சீனப் பொதுவிருது டென்னிஸ்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் - கடின உழைப்பு மட்டும் போதாது : ரஷ்ய விளையாட்டாளர் ஷரப்போவா

(படம்: Reuters)

விளையாட்டு - சீனப் பொதுவிருது டென்னிஸ்

பெய்ஜிங்கில் நடைபெறும் சீனப் பொது-விருது டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார், ரஷ்ய விளையாட்டாளர் மரியா ஷரப்போவா.

பல-முறை முக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள  30 வயது ஷரப்போவா, இம்முறை தோல்வியைத் தழுவியது குறித்து பேசினார்.

கடின உழைப்பு மட்டும் போதாது என்று அவர் கூறினார்.

(படம்:AP/Mark Schiefelbein)

ஷரப்போவாவைச் சந்தித்த ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் இரண்டாவது நிலையில் இருக்கும் சிமோனா ஹலேப் வெற்றி கண்டார்.

செட் விவரம்:

6 - 2

6 - 2


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்