Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மென்செஸ்டர் யுனைட்டட் படுதோல்வி - களிப்பில் ஆர்சனல்

மென்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் ஆர்சனல் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் ஆர்சனல், 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.

வாசிப்புநேரம் -

மென்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் ஆர்சனல் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் ஆர்சனல், 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.

ஆட்டத்தின் பிற்பாதியில், 3 நிமிடங்களுக்குள் ஆர்சனல் அந்த இரண்டு கோல்களையும் புகுத்தியது. Granit Xhaka, Danny Welbeck ஆகியோர் ஆளுக்கொரு கோலைப் போட்டனர்.

இந்நிலையில், லிவர்ப்பூல் (Liverpool) , சவுத்தம்ப்டன் (Southampton) அணிகள் பொருதிய ஆட்டம், கோல் ஏதும் இல்லாத நிலையில், சமநிலையில் முடிந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்