Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் - அமெரிக்க வீராங்கனை ஸ்டெஃபன்ஸுக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் விருது

டென்னிஸ்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் - அமெரிக்க வீராங்கனை ஸ்டெஃபன்ஸுக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் விருது

( படம் : TIMOTHY A. CLARY/AFP )

அமெரிக்கப் பொது விருதுக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் (Sloane Stephens) ஸ்லொவென் ஸ்டெஃபன்ஸ், சக நாட்டவரான மெடிசன் கீஸை வென்றார்.

செட் விவரம்:
6 - 3
6 - 0


ஸ்லொவென் ஸ்டெஃபன்ஸ் கைப்பற்றியுள்ள முதல் கிராண்ட் ஸ்லாம் விருது அது.


கலப்பு இரட்டையர் பிரிவில்,

மார்ட்டினா ஹிங்கிஸ் (Martina Hingis), ஜேமி முர்ரே (Jamie Murray) இணை, சான் ஹோ சிங் - மைக்கில் வீனஸ் இணையை வீழ்த்தியது.

செட் விவரம்:
6 - 1
4 - 6
10 -8 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்