Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சவுத்தெம்ப்ட்டன் குழுவை 2-0 கோல் கணக்கில் வென்ற ஆர்சனல்

இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஆர்சனல் குழு, சவுத்தெம்ப்ட்டன் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றி மென்செஸ்டர் யுனைட்டட்   குழுவைப் பின்னுக்குத் தள்ளி 66 புள்ளியுடன் ஆர்சனல் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.

வாசிப்புநேரம் -

இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஆர்சனல் குழு, சவுத்தெம்ப்ட்டன் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றி மென்செஸ்டர் யுனைட்டட் குழுவைப் பின்னுக்குத்

தள்ளி 66 புள்ளியுடன் ஆர்சனல் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.

65 புள்ளி பெற்றுள்ள மென்செஸ்டர் யுனைட்டட் குழு ஒருபடி இறங்கி ஆறாம் இடத்தில் உள்ளது. அவற்றுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்