Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பொது விருது டென்னிஸ் : 3ஆவது முறையாகக் கிண்ணத்தை வென்றுள்ள ரஃபெல் நடால்

செட் விவரம்: 6-3 6-3 6-4  

வாசிப்புநேரம் -
பொது விருது டென்னிஸ் : 3ஆவது முறையாகக் கிண்ணத்தை வென்றுள்ள ரஃபெல் நடால்

(படம் : AFP)

உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரஃபெல் நடால் அமெரிக்கப் பொது விருது டென்னிஸை வென்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டசனை மூன்று செட்டுகளில் அவர் தோற்கடித்தார்.

நடால் 3ஆவது முறையாகப் பொதுவிருது டென்னிஸின் வெற்றிகிண்ணத்தை வென்றுள்ளார்.

31 வயது ஸ்பானிய ஆட்டக்காரரான அவருக்கு இது 16 கிராண்ட் ஸ்லாம் பட்டம்.

செட் விவரம்:
6-3
6-3
6-4
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்