Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான சிறந்த பயிற்றுவிப்பாளராக எடி ரீஸ்

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான தலைசிறந்த பயிற்றுவிப்பாளாராக உலகப் புகழ் பெற்ற நீச்சல் பயிற்றுவிப்பாளர் எடி ரீஸ் (Eddie Reese) தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான தலைசிறந்த பயிற்றுவிப்பாளாராக உலகப் புகழ் பெற்ற நீச்சல் பயிற்றுவிப்பாளர் எடி ரீஸ் (Eddie Reese) தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்றாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், குடியரசின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற ஜோசஃப் ஸ்கூலிக்கு (Joseph Schooling) உதவியவர் எடி ரீஸ். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே நபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் அணியில் இடம் பெற்றார் டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் பயிற்றுவிப்பாளரான எடி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்