Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

முதன்முறை விம்பிள்டன் பட்டத்தைப் பெறும் ஸ்பெயினின் கார்பின் முகுருஸா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வெற்றி வாகைசூடியுள்ளார், ஸ்பெயினின் கார்பின் முகுருஸா (Garbine Muguruza).

வாசிப்புநேரம் -
முதன்முறை விம்பிள்டன் பட்டத்தைப் பெறும் ஸ்பெயினின் கார்பின் முகுருஸா

(படம்: AFP/Glyn Kirk)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வெற்றி வாகைசூடியுள்ளார், ஸ்பெயினின் கார்பின் முகுருஸா (Garbine Muguruza).

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை அவர் வென்றார்.

செட் விவரம்:
7-5
6-0

விம்பிள்டன் போட்டியில் அவர் வெற்றி பெருவது இதுவே முதல் முறை. 1994க்குப் பிறகு இரண்டாவது முறையாக மகளிர் பிரிவில் ஸ்பானியர் வெற்றிப் பெற்றுள்ளார்.

முகுருஸா கடந்த ஆண்டு பிரெஞ்சு பொது விருதையும் தட்டிச் சென்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்