Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

F1 இரவு நேரக் கார்ப் பந்தயத்தில் முக்கிய நிலையைப் பிடித்த வெட்டல்

சிங்கப்பூரின் இரவு நேர F1 கார் பந்தயம்

வாசிப்புநேரம் -
F1 இரவு நேரக் கார்ப் பந்தயத்தில் முக்கிய நிலையைப் பிடித்த வெட்டல்

(படம்:AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் நடபெற்று கொண்டிருக்கும் F1  இரவு நேரக் கார்ப் பந்தயத்தில்,  ஃபிராரியின் சபேஸ்தியன் வெட்டல் (Sebastian Vettel)

'Pole Position' எனப்படும் முக்கிய நிலையைக் கைப்பற்றியுள்ளார்.

உலக வெற்றியாளர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டுள்ள லூயிஸ் ஹேமில்ட்டனிடமிருந்து அந்தப் பட்டத்தைக் கைப்பற்ற அந்நிலை அவருக்குக் கைகொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியின் போது சிரமப்பட்ட வெட்டல், அப்போது எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம், 39.491 வினாடிகள்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயிற்சியின் போது, அவர் 11-ஆவது இடத்தில் வந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்