Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

7 கோல்களைப் புகுத்திய லிவர்ப்பூல்

லிவர்ப்பூல் , மரிபோர் ஆணியை 7-0 எனும் கோல் கணக்கில் வென்றது.  

வாசிப்புநேரம் -
7 கோல்களைப் புகுத்திய லிவர்ப்பூல்

(படம்: AP/Darko Bandic)

இன்று நடைபெற்று முடிந்த சில UEFA வெற்றிக் கிண்ண லீக் ஆட்ட முடிவுகள்:

ரியல் மேட்ரிட்டும் டொட்டன்ஹாமும் ஆடிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.

(படம்: Reuters)

மென்செஸ்ட்டர் சிட்டி , நெப்போலி ஆணியை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

லிவர்ப்பூல் , மரிபோர் ஆணியை 7-0 எனும் கோல் கணக்கில் வென்றது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்