Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

2017 தெ. கி. ஆ. விளையாட்டுகள் - பங்கேற்க 840 பேர் தகுதி.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 29ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க சுமார் 840 விளையாட்டாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 29ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க சுமார் 840 விளையாட்டாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். சிங்கப்பூர்த் தேசிய

ஒலிம்பிக் மன்றம் அதற்கான தரநிலைகளை வகுத்திருந்தது.

போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களை தேசிய விளையாட்டுச் சங்கங்கள் உறுதி செய்யும்போது அந்த எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34 விளையாட்டுகளிலிருந்துஅவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

தகுதிபெறாத விளையாட்டாளர்கள் தரநிலைகளை அடைவதற்கு வரும் ஜூன் மாத நடுப்பகுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 29ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க சுமார் 840 விளையாட்டாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். சிங்கப்பூர்த் தேசிய ஒலிம்பிக் மன்றம் அதற்கான தரநிலைகளை வகுத்திருந்தது.

போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களை தேசிய விளையாட்டுச் சங்கங்கள் உறுதி செய்யும்போது அந்த எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34 விளையாட்டுகளிலிருந்துஅவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது. தகுதிபெறாத விளையாட்டாளர்கள் தரநிலைகளை அடைவதற்கு வரும் ஜூன் மாத நடுப்பகுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்