Images
  • 210817 schling (1)
    (படம் : AFP/Martin BUREAU)

தென் கிழக்காசியப் போட்டிகள் : வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கம்

ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்துள்ளார் ஜோசப் ஸ்கூலிங்.

தென் கிழக்காசிய விளையாட்டுகளில் ஸ்கூலிங் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.06 விநாடிகள்.

வெள்ளியை வென்றது இந்தோனேசியா. வியட்நாமுக்கு வெண்கலம் கிடைத்தது. 

உங்கள் கருத்து

Top