Images
  • Man city

மென்செஸ்ட்டர் சிட்டி, எவர்ட்டன்: சமநிலையில் முடிந்த ஆட்டம்

மென்செஸ்ட்டர் சிட்டியும், எவர்ட்டனும் பொருதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் புகுத்தின.

எவர்ட்டன் அணியின் சார்பில் வெய்ன் ரூணி முதலில் கோலைப் புகுத்தினார். அடுத்து மென்செஸ்ட்டர் சிட்டிக்குக் கோலைப் புகுத்தியவர் ரஹீம் ஸ்டர்லிங்.

உங்கள் கருத்து

Top