Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சீன தேசிய நீச்சல் குழுவிலிருந்து நீக்கப்பட்ட விளையாட்டாளர்

அனைத்துலக நீச்சல் வீரர் நிங் செதாவ், சீனாவின் தேசிய நீச்சல் அணியிலிருந்து நீக்கப்பட்டார. நீச்சல் குழுவின் அனுமதியின்றி அவர் பல ஆதரவு ஒப்பந்தங்களின் மீது கையெழுத்திட்டதால் சீன தேசிய குழு அவரை நீக்கிவிட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங்: அனைத்துலக நீச்சல் வீரர் நிங் செதாவ், சீனாவின் தேசிய நீச்சல் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நீச்சல் குழுவின் அனுமதியின்றி அவர் பல ஆதரவு ஒப்பந்தங்களின் மீது கையெழுத்திட்டதால் சீன தேசிய குழு அவரை நீக்கிவிட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சீனக் கடற்படை நீச்சல் குழுவிற்கு அவர் மீண்டும் அனுப்பட்டதாக ஸின்ஹுவா கூறியது.

நிங், பல விதிமுறைகளை மீறியதாகச் சீனாவின் நீச்சல் நிர்வாக அமைப்பு தெரிவித்தது. 2015ஆம் ஆண்டில் அந்த 23 நீச்சல் வீரர், 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக வெற்றியாளர் கிண்ணத்தின் 100 மீட்டர் நீச்சல் போட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நபர் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்