Images
  • QZ

தென்கிழக்காசிய விளையாட்டுகள்: நீச்சலில் தொடர்கிறது சிங்கப்பூரின் தங்க வேட்டை

 சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் 100 மீட்டர் எதேச்சைபாணி  பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

100 மீட்டர் மல்லாந்த நீச்சல் பிரிவில் குவா ஸெங் வென் வென்று விருதைத் தக்கவைத்துக்கொண்டார்.

இந்தோனேசியாவின் சிமா சுதாரத்தாவாவையும் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் மற்றொரு போட்டியாளர் ஃபிரான்சிஸ் ஃபோங்கையும் அவர் வென்றார்.

போட்டி நிறைவடைந்ததற்கு முன்னர், சுதார்த்தாவாவை குவா முந்திக்கொண்டு 54.81 விநாடிகளில் இறுதி முனையை எட்டினார். சுதார்த்தாவா போட்டியை முடிக்க 54.94 விநாடிகள் எடுத்துக்கொண்டார்.

உங்கள் கருத்து

Top