Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூரின் ஆண்கள் அணிக்குத் தங்கப்பதக்கம்

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் உருட்டுப்பந்துப் போட்டியில், சிங்கப்பூரின் ஆண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் உருட்டுப்பந்துப் போட்டியில், சிங்கப்பூரின் ஆண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

பேசில் இங், சியா ரே ஹான், டேரன் ஓங், கீத் சாவ், முகமது ஜரிஸ் கோ ஆகியோர் உள்ளிட்ட சிங்கப்பூர் அணி, மலேசிய அணியை இறுதிச் சுற்றில் வீழ்த்தியது.

சன்வே மெகா லேண்ட்ஸ் உருட்டுப்பந்து அரங்கில் போட்டி நடந்தது.

இதற்கு முன்னர், 1995ஆம் ஆண்டில் சியாங் மாய்யில் நடந்த தென்கிழக்காசியப் போட்டிகளில் ஆண்கள் உருட்டுப்பந்து அணி வெற்றி பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்