Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2024 ஒலிம்பிக் போட்டி-ஏற்று நடத்த பாரிஸ் அதிக ஆர்வம்

2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான தனது முயற்சிகளை பாரிஸ் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு பிரான்ஸிலுள்ள 73 விழுக்காட்டினர் ஆதரவு அளிப்பதாக அண்மை வாக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
2024 ஒலிம்பிக் போட்டி-ஏற்று நடத்த பாரிஸ் அதிக ஆர்வம்

படம்: REUTERS/Jean-Paul Pelissier

2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான தனது முயற்சிகளை பாரிஸ் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு பிரான்ஸிலுள்ள 73 விழுக்காட்டினர் ஆதரவு அளிப்பதாக அண்மை வாக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

30 விழுக்காட்டினர் முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் 43 விழுக்காட்டினர் ஓரளவு ஆதரவளிப்பதாகவும் வாக்கெடுப்பு குறிப்பிட்டது. 26 விழுக்காட்டினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 1000 பேரிடம் அண்மை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை ஏற்று நடத்த பாரிஸும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரும் போட்டி போட்டு வருகின்றன. தன் நிலையை வலுப்படுத்த, பாரிஸ், இந்த வார இறுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்