Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஃபெல்ப்ஸை வீழ்த்த முழு வீச்சில் இறங்கும் ஸ்கூலிங்

சிங்கப்பூரின் ஒலிம்பிக் நீச்சல் நட்சத்திரம் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling), எதிர்வரும் FINA உலக வெற்றியாளர் நீச்சல் போட்டிகளில், உலகச் சாதனை படைப்பதற்கான வாய்ப்பு தமக்கு இருப்பதாக நம்புகிறார்.

வாசிப்புநேரம் -
ஃபெல்ப்ஸை வீழ்த்த முழு வீச்சில் இறங்கும் ஸ்கூலிங்

ஜோசஃப் ஸ்கூலிங். (படம்: AFP)

சிங்கப்பூரின் ஒலிம்பிக் நீச்சல் நட்சத்திரம் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling), எதிர்வரும் FINA உலக வெற்றியாளர் நீச்சல் போட்டிகளில், உலகச் சாதனை படைப்பதற்கான வாய்ப்பு தமக்கு இருப்பதாக நம்புகிறார்.

வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் அந்தப் போட்டியில், 100 மீட்டர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் பந்தயத்தைச் சாதனை நேரத்தில் முடிக்க முடியும் என்று அவர் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளார்.

அனைத்துலக நீச்சல் நட்சத்திரம் மைக்கல் ஃபெல்ப்ஸின் (Michael Phelps), 49.82 வினாடி சாதனை நேரத்தை முறியடிக்க ஸ்கூலிங் தற்போது கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்