Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பயிற்சியின்போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ரொஸ்ஸி

Moto GP மோட்டார் சைக்கிள் பந்தய நட்சத்திரம் வேலன்டீனோ ரோஸ்ஸி (Valentino Rossi), பயிற்சியின்போது காயமடைந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பயிற்சியின்போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ரொஸ்ஸி

(படம்: AFP)

Moto GP மோட்டார் சைக்கிள் பந்தய நட்சத்திரம் வேலன்டீனோ ரோஸ்ஸி (Valentino Rossi), பயிற்சியின்போது காயமடைந்துள்ளார்.

ரோஸ்ஸிக்கு நெஞ்சிலும் வயிற்றிலும் காயம் ஏற்பட்டதாக Yamaha குழு தெரிவித்தது.

இத்தலியின் மொண்டாவியோ (Mondavio) பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது அந்தச் சம்பவம் ஏற்பட்டது.

38 வயது ரோஸ்ஸி, பரிசோதனைக்காக மருத்துவமளைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அவருக்கு எலும்பு முறிவு ஏதும் எற்பட்டதாகத் தகவல் இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்