Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசியப் போட்டிகள் - பனிச்சறுக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

17 வயது யூ ஷுரான் (Yu Shuran) 135.52 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டிகள் - பனிச்சறுக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

(படம் : ஜஸ்தீன் ஓங்) பனிச்சறுக்கில் தங்கத்தை வென்ற 17 வயது யூ ஷுரான்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறை இடம்பெற்றுள்ள, பனிச்சறுக்கில் சிங்கப்பூர் முதல் தங்கத்தை வென்றுள்ளது.

17 வயது யூ ஷுரான் (Yu Shuran) 135.52 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.

சிங்கப்பூரர் கிளோய் இங் (Chloe Ing) 128.61 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

(படம்: ஜஸ்தீன் ஓங்) பனிச்சறுக்கில் வெள்ளியை வென்ற கிளோய் இங்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இந்த ஆண்டு பனிச்சறுக்கு, பனி ஹோக்கி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒலிம்பிக் பனி விளையாட்டரங்கில் அந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்