Images
  • SEA games (1)

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்: 50-ஆவது தங்கப் பதக்கம்

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் சாஷா கிறிஸ்டியன் இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றுள்ளார்.

இவ்வாண்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் பெற்றுள்ள 50-ஆவது தங்கப் பதக்கம் அது.பெண்களுக்கான Slalom- நீர்ச் சறுக்குப் போட்டியில் அவர் தமது விருதைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

24 வயது சாஷா கிறிஸ்டியன், நேற்று முன் தினம் 'வேக்போர்ட்' (wakeboard) எனப்படும் அலையாடல் போட்டியில் தமது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

உங்கள் கருத்து

Top