Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசியப் போட்டிகள் - சிலாட் போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

இரண்டு முறை உலக விருதை வென்றுள்ள ஷேக் ஃபர்ஹான் ஷேக் அலாவுதீன், தென்கிழக்காசியப் போட்டிகளின் சிலாட் போட்டியில் சிங்கப்பூரின் முதல் தங்கத்தை வென்றுள்ளார். 

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டிகள் - சிலாட் போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

ஷேக் ஃபர்ஹான் ஷேக் அலாவுதீன். கோப்புப் படம்: Today

இரண்டு முறை உலக விருதை வென்றுள்ள ஷேக் ஃபர்ஹான் ஷேக் அலாவுதீன், தென்கிழக்காசியப் போட்டிகளின் சிலாட் போட்டியில் சிங்கப்பூரின் முதல் தங்கத்தை வென்றுள்ளார்.

ஆண்கள் டண்டிங் J பிரிவில் அவர் மலேசியாவின் கைஸுல் யாக்கோபை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்