Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விளையாட்டில் விபரீதம்: கோமா நிலையில் குத்துச்சண்டை வீரர்

அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் டேனியல் பிராங்கோ, ஃபெதர்-வெயிட் பிரிவில் ஜோஸ் ஹரோவுடன் பொருதினார்.

வாசிப்புநேரம் -
விளையாட்டில் விபரீதம்: கோமா நிலையில் குத்துச்சண்டை வீரர்

படம்: Reuters

அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் டேனியல் பிராங்கோ, ஃபெதர்-வெயிட் பிரிவில் ஜோஸ் ஹரோவுடன் பொருதினார்.

ஆட்டத்தின் எட்டாவது சுற்றில் டேனியல் தலையில் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார்.

கீழே விழுந்த டேனியல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதை உணர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அடுத்த 48 மணிநேரத்திற்கு டேனியலின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்