Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து: உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று: ஐரோப்பிய வட்டாரம்

உலகக் கிண்ணத்துக்கான ஐரோப்பிய வட்டாரத் தகுதிச் சுற்றுப் போட்டி முடிவுகள்:

வாசிப்புநேரம் -
காற்பந்து: உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று: ஐரோப்பிய வட்டாரம்

ஸ்காட்லந்து, இங்கிலந்து இடையிலான உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டம், க்லாஸ்கோவில் (படம்: AFP/Paul Ellis)

உலகக் கிண்ணத்துக்கான ஐரோப்பிய வட்டாரத் தகுதிச் சுற்றுப் போட்டி முடிவுகள்:

C பிரிவில்,

வட அயர்லந்து - 1
அஸர்பைஜான் - 0

ஜெர்மனி - 7
சான் மரினோ - 0 

நார்வே - 1
செக் குடியரசு - 1

E பிரிவில்,
டென்மார்க் - 3
கஸக்ஸ்தான் - 1 

மாண்டேநெக்ரோ - 4
ஆர்மேனியா - 1

போலந்து - 3
ருமேனியா - 1 

Fபிரிவில்,

ஸ்காட்லந்து - 2
இங்கிலாந்து - 2 

ஸ்லோவேனியா - 2
மால்டா - 0 

ஸ்லோவாகியா - 2
லிதுவேனியா - 1  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்