Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ONE கலப்புத் தற்காப்புப் போட்டி: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள சிங்கப்பூரர்

கலப்புத் தற்காப்புப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள சிங்கப்பூரர்

வாசிப்புநேரம் -
ONE கலப்புத் தற்காப்புப் போட்டி: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள சிங்கப்பூரர்

(படம்: ONE Championship)

ஷாங்காயில் நடைபெறும், ONE - கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டிகளில்,

சிங்கப்பூரின் ஆமிர் கான், Lightweight எனப்படும் 75 கிலோகிராம் வரையிலான எடை கொண்டோருக்கான பிரிவில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஓரியண்டல் விளையாட்டு நிலையத்தில் நடந்த போட்டியில்,
செக் குடியரசின் ஜரோஸ்லவ் ஜார்டிமை அவர் வீழ்த்தினார்.

அதையடுத்து, 22 வயது ஆமிர் கான் வெற்றிக்கனியை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைத்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்