Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ்: நடால், ஜோக்கோவிச் காலிறுதிக்குத் தகுதி

 பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ்

வாசிப்புநேரம் -
பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ்: நடால், ஜோக்கோவிச் காலிறுதிக்குத் தகுதி

ரோபர்டோ படிஸ்டாவின் பந்தை லாவகமாகத் திருப்பி அனுப்பும் நடால் (படம்: GABRIEL BOUYS/AFP)

 பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ்

முன்னணி ஆட்டக்காரர்கள் ரஃபாயல் நடால், நோவாக் ஜோக்கோவிச் கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

ஸ்பானியர் ரோபர்டோ படிஸ்டா அகூட்டைச் சந்தித்த ஆட்டத்தில், நடால் வெற்றி கண்டார்.

செட் விவரம், 6-1, 6-2, 6-2.

இந்நிலையில், ஸ்பானியர் ஆல்பர்ட் ராமோஸ் வினோலஸுடன் பொருதிய ஆட்டத்தில், ஜோக்கோவிச் வென்றார்.

செட் விவரம் 7-6, 6-1, 6-3. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்