Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெற்றியாளர் லீக் இறுதிப்போட்டிக்கு ரியல் மட்ரிட் தகுதி

வெற்றியாளர் லீக் இறுதிப்போட்டிக்கு ரியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

வெற்றியாளர் லீக் இறுதிப்போட்டிக்கு ரியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.

இரண்டாம் சுற்று அரையிறுதிப்போட்டியில் அது Atletico Madrid இடம் 1-2 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்டபோதும் 4-2 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் அது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் சுற்று

அரை இறுதிப்போட்டியில் 3-0 எனும் கோல் கணக்கில் ரியல் மட்ரிட் வெற்றி கண்டது.

நடப்பு வெற்றியாளரான ரியல் மட்ரிட் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வெற்றியாளர் லீக் இறுதிப்போட்டியில் Juventus குழுவைச் சந்திக்கவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்