Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விம்பிள்டன் அரையிறுதியில் கோண்டா, வில்லியம்ஸ்

விம்பிள்டன் பொது விருது டென்னிஸ்

வாசிப்புநேரம் -
விம்பிள்டன் அரையிறுதியில் கோண்டா, வில்லியம்ஸ்

(பிரிட்டனின் ஜொஹன்னா கோண்டா, AP/Alastair Grant)

சுமார் 40 ஆண்டுகளில், அந்தப் போட்டியின் மகளிர் பிரிவில், அரையிறுதிக்குத் தகுதிபெற்ற, முதல் பிரிட்டிஷ் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார், ஜொஹன்னா கோண்டா.

உலகத் தரவரிசையில் இரண்டாவது நிலையில் இருக்கும் சிமோனா ஹெலப்பைத் தோற்கடித்து, கோண்டா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

செட் விவரம்
6-7
7-6
6-4

இந்நிலையில், போட்டியை 5 முறை வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸும் அரையிறுதியில் அடியெடுத்து வைத்துள்ளார்.

எலெனா ஓஸ்டா பெண்கோவுடன் மோதி, அவர் வெற்றி கண்டார்.

செட் விவரம்
6-3
7-5 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்