Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விம்பிள்டன்: இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற ஃபெடெரர்

விம்பிள்டன்: இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற ஃபெடெரர்

வாசிப்புநேரம் -
விம்பிள்டன்: இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற ஃபெடெரர்

படம்: REUTERS/Andrew Couldridge

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார், சுவிட்சர்லந்தின் ரோஜர் ஃபெடெரர்.

செக் குடியரசின் தோமாஸ் பெர்டிக்கை அவர் வென்றார்.

செட் விவரம்:
7-6
7-6
6-4

விம்பிள்டன் போட்டிகளில் ஃபெடரர் இதுவரை 7 முறை வெற்றிபெற்றிருக்கிறார்.

அவர் இறுதிப் போட்டியை எட்டியிருப்பது இது 11ஆவது முறை.  

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஃபெடரர், க்ரோயேஷியர் மரின் சிலிக்கைச் சந்திக்கவிருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்