Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது எப்படி வந்தது? - பந்தாடுதல்

பந்தாடுதல்:

பந்து விளையாட்டில், பலராலும் எத்தப்பட்டு பந்து படாதபாடுபடும். அப்படி பலராலும் திண்டாடித் தடுமாறுபவரைப் “பந்தாடப்பட்டார்” என்று குறிப்பிடுவதுண்டு.


எடுத்துக்காட்டு: சில நாடுகளில் ஒருவர், குறுகிய காலத்திற்குள் அவருடைய நிறுவனத்தின் பல்வேறு கிளைகளுக்கும் பந்தாடப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  

உங்கள் கருத்து

Top