Images
  • Word of the day

இன்றைய சொல் : Public consultation

Public consultation - பொதுமக்களிடம் கருத்துத் திரட்டுதல்

சில முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தும் முன் அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்துத் திரட்டுவது வழக்கம்.

உங்கள் கருத்து

Top