Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது எப்படி வந்தது? - கொக்கரிப்பு

கொக்கரிப்பு: சேவல், எதிரியைத் தாக்கத் தயாராகும்போது கழுத்தைச் சிலிர்த்துக்கொண்டு எழுப்பும் வித்தியாசமான ஒலிக்குக் கொக்கரிப்பு என்று பெயர். எனவே, வெற்றிப் பெருமிதத்தை வாய்விட்டுச் சிரித்து வெளிப்படுத்துவது, கொக்கரிப்பு என்று கூறப்பட்டது.

எடுத்துக்காட்டு: என்னை வெல்ல யாரும் இல்லை என்று அரசன் கொக்கரித்தான்.

 

உங்கள் கருத்து

Top