Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது எப்படி வந்தது? - கண்ணும் கருத்தும்

கண்ணில் தெரிவது கருத்தில் பதியவேண்டும். ஒன்று கருத்தில் பதிந்தால்தான் அது செயலாக மாறும். கண்ணால் மட்டும் பார்க்காமல், கருத்திலும் வாங்கிக் கொண்டு, கவனமாகச் செய்வதைக் கண்ணும் கருத்தும் என்று சொல்வதுண்டு.

எடு: ஒருவரிம் ஒப்படைக்கப்பட்ட பணியைக் கண்ணும் கருத்துமாக மேற்கொள்ள வேண்டியது அவரின் பொறுப்பு.

உங்கள் கருத்து

Top