Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது? எப்படி வந்தது? - 'எக்காளமிட்டார்'

எக்காளமிட்டார்:

எக்காளம் என்பது ஒருவித வாத்தியக் கருவி. அது மிகப் பெரிய சத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, ஒருவர் மற்றவரை மட்டப்படுத்தியோ, சவால் விட்டோ, கேலியாகப் பேசினால், அவர் எக்காளமிட்டார் என்று கூறுவது வழக்கமானது.

எடுத்துக்காட்டு: எட்டுத் திக்கும் கேட்கும்படி அரசன் எக்காளமிட்டான். 

உங்கள் கருத்து

Top