Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது? எப்படி வந்தது? - 'சிவபூசையில் கரடி'

சிவபூசையில் கரடி:

கரடி, மிருகம் என்பது தெரியும். ஆனால், அதிகச் சத்தத்தை உண்டாக்கக்கூடிய தோல் வாத்தியக் கருவியைக் கரடிகை என்று அழைப்பது வழக்கம். மற்ற கருவிகளின் இசையிலிருந்து கரடிகையின் இசை வேறுபட்டிருக்கும். அதுவே, இடையூறு ஏற்படுத்தும் ஒரு செயலை “சிவபூசையில் கரடி போல” என்று கூறுவதற்குக் காரணமானது.

எடுத்துக்காட்டு: அமைதியாக நடந்த கூட்டத்தில், சிவபூசையில் கரடி போல ஒருவன் நுழைந்தான்.
 

உங்கள் கருத்து

Top