Images
  • Yen

ஏன் வந்தது? எப்படி வந்தது? – ‘கண் கொத்திப் பாம்பு’

கண் கொத்திப் பாம்பு:

பச்சைப் பாம்பு மரத்தில் இருக்கும்போது, வண்டு வந்தால் அதை உடனடியாகப் பிடித்துத் தின்னும். பாம்பு இருப்பதை அறியாமல், மனிதர்கள் ஏறினால், அவர்களின் கண்களை வண்டு என்று நினைத்து பாம்பு கடித்துவிடும். அதனால் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருப்பதைக் கண் கொத்திப் பாம்பு என்று குறிப்பிடுவதுண்டு.

எடுத்துக்காட்டு: செய்யும் வேலையில் கண் கொத்திப் பாம்பாக இல்லாவிட்டால் தவறு நேர வாய்ப்புள்ளது.  

உங்கள் கருத்து

Top