Images
  • Word of the day

இன்றைய சொல்: Robot

Robot - இயந்திர மனிதக் கருவி

ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க சாங்கி விமான நிலையம் இயந்திர மனிதக் கருவிகளைப் பயன்படுத்துகிறது.

உங்கள் கருத்து

Top