Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது? எப்படி வந்தது? - 'வெற்றிமுரசு'

முரசு கொட்டுவது என்பது அரசர்களால் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுவந்தது. முரசு கொட்டுவதில் பல விதங்கள் உண்டு. வெற்றிபெற்ற போர்வீரர்கள் நாடு திரும்பும்போது வெற்றிமுரசு கொட்டுவது வழக்கம். இன்று வெற்றிக் களிப்பைக் குறிக்க அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு: இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்று, வெற்றிமுரசு கொட்டியது. 

 

உங்கள் கருத்து

Top