Images
  • 22July Yen vanthathu yeppadi vanthathu (1)

ஏன் வந்தது? எப்படி வந்தது? - 'கிடுக்கிப்பிடி'

சமையலறையில் சூடான பாத்திரங்களைத் தூக்கப் பயன்படுத்தப்படுவது, கிடுக்கி அல்லது இடுக்கி என்று அழைக்கப்படுகிறது. அதன் பிடி மிகவும் அழுத்தமாக இருக்கவேண்டும். அதனால், ஒன்றை விடாமல் அழுத்தமாகப் பற்றிக்கொள்வதற்குக் கிடுக்கிப்பிடி என்று பெயர்வந்தது. 

எடுத்துக்காட்டு: தமிழில் சில சொற்களை நாம் கிடுக்கிப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, சில நேரங்களில் தேவையற்ற இடங்களில் பயன்படுத்துகிறோம்.
 

உங்கள் கருத்து

Top