Images
  • aen

ஏன் வந்தது எப்படி வந்தது? - 'சுருண்டார்'


நன்றாக நடந்து செல்லும் புழுவானது, இலேசாகத் தொட்டால் அல்லது குச்சியை வைத்து நெருடினால், உடனே சுருண்டு கொள்ளும்.
அது போல, எதிரணி கொடுக்கும் சிறு தாக்குதலைக் கூடத் தாங்க முடியாமல், தோற்றுப்போகும் அணியை சுருண்டது என்று குறிப்பிடுகிறோம்.

எடுத்துக்காட்டு : லிவர்பூல் அணியின் அபாரமான ஆட்டத்தால், மென்ச்ச ஸ்ட்டர் யுனைட்டெட் அணி கோல் ஏதும் போடமுடியாமல் சுருண்டது.

 

உங்கள் கருத்து

Top