Images
  • aen

ஏன் வந்தது? எப்படி வந்தது? - 'சுட்டெரிப்பு'

சுட்டெரிப்பு:

ஒன்றைச் சுட்டெரித்தால், சாம்பல்தான் மிஞ்சும். கடுமையான வெயிலையோ, கடுமையான பார்வையையோ குறிக்க, இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : கண்களால் சுட்டெரிப்பது போல் பார்த்தான். 

உங்கள் கருத்து

Top