Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ் மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சி - வசந்தம் ஒளிவழியில் நேரடியாக

இவ்வாண்டின் தமிழ் மொழி விழா இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கிறது. மீடியாகார்ப் MES அரங்கில் அதன் தொடக்க நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. தமிழ் மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சி, மாலை 6.30 மணியில் இருந்து, வசந்தம் ஒளிவழியில் நேரடியாக ஒளியேறுகிறது.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டின் தமிழ் மொழி விழா இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கிறது. மீடியாகார்ப் MES அரங்கில் அதன் தொடக்க நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

தமிழ் மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சி, மாலை 6.30 மணியில் இருந்து, வசந்தம் ஒளிவழியில் நேரடியாக ஒளியேறவிருக்கிறது. 'தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்' என்பது தமிழ்மொழி விழாவின் கருப்பொருள்.

ஒரு மாதம் நீடிக்கவிருக்கும் விழாவில் இதுவரை இல்லாத அளவில், 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்