Images

தஞ்சாவூர் பாரம்பரிய இசைப்பள்ளி தமிழ் இசை நிகழ்ச்சி

தமிழ்மொழி விழா 2017ழையொட்டி,
தஞ்சாவூர் பாரம்பரிய இசைப்பள்ளி தமிழ் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முதன்முறையாக நடக்கவிருக்கும் அந்த நிகழ்ச்சி குறித்துக் கூறினார் பள்ளியின் மாணவி திருமதி சௌந்திரநாயகி வைரவன்.

நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி முதல் ஆறரை மணிவரை, பெலஸ்டியர் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் நடைபெறும்.

தமிழிசை நிகழ்ச்சியில் சுமார் 35 கலைஞர்கள் பங்கேற்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.  

உங்கள் கருத்து

Top