Images

பொன்னியின் செல்வன்- நாடக வடிவமாகிய நாவல்

பொன்னியின் செல்வன் கதையை மேடை நாடகமாக்குவது எளிதல்ல. அமரர் கல்கியின் இந்த நாவல் எப்படி நாடக வடிவம் எடுத்தது?

எழுத்துருவில் இருந்த கதையை நாடகமாக உயிரோட்டம் கொடுப்பதில் என்னென்ன நுணுக்கங்கள் உள்ளன? தமிழ் தெரியாத பார்வையாளர்களுக்கு

நாடகத்தை எப்படி புரியவைப்பது?

இவற்றை விளக்கினார் நாடகத்தின் வசனங்களை எழுதிய குமரவேல்.

உங்கள் கருத்து

Top