Images
  • Singapore

நாடாளுமன்றச் செயல்பாட்டை அறிந்துகொண்ட மாணவர்கள் (காணொளி)

parl walk 2முன்னாள் நாடாளுமன்றக் கட்டடமான ஆர்ட்ஸ் ஹௌஸைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இன்று (7 ஏப்ரல் 2017) தொடக்கப்பள்ளி மாணவர்கள் சிலருக்குக் கிடைத்தது.


1999ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் நாடாளுமன்றம் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

நாடாளுமன்றம் இயங்கும் விதம், அதன் வழிமுறைகள், இடத்தின் வரலாறு ஆகிய அம்சங்களை மாணவர்கள் தமிழில் அறிந்துகொண்டனர். சிற்பிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தமிழ் மொழி விழாவை முன்னிட்டு நடக்கும் இந்த நிகழ்ச்சியில், முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்த இடங்களிலிருந்து மாணவர்கள் காணொளிகளைக் கண்டுகளித்தனர்.  




உங்கள் கருத்து

Top