Images
  • India

“தமிழோடு விளையாடு” சொல்வதெழுதுதல் போட்டி

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் "தமிழோடு விளையாடு" சொல்வதெழுதுதல் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பிழையின்றி தமிழில் எழுத ஊக்குவிப்பது, சொல் வளத்தைப் பெருக்குவது, தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிப்பது போட்டியின் நோக்கம்.

இதற்கான தகுதிச் சுற்று நாளை நடைபெறுகிறது.

அது குறித்த மேல் விவரங்களை நாளை தமிழ்ச் செய்தியில் விரிவாகக் காணலாம்.

உங்கள் கருத்து

Top