Images
  • India

தமிழோடு விளையாடு - படத்தொகுப்பு

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த "தமிழோடு விளையாடு" சொல்வதெழுதுதல்போட்டி கடந்த சனிக்கிழமை ( 18 பிப்ரவரி) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் காட்சிகள் கொண்ட நிழற்படத்தொகுப்பு இங்கே....

உங்கள் கருத்து

Top