Images
  • sbf fringe

ஆதரவளிக்க வந்த மாணவர்களுக்குக் கேளிக்கை நடவடிக்கைகள்

போட்டிகள் சற்று நேரத்தில் ஆரம்பமாகிவிடும். அவர்களை உற்சாகப்படுத்த வந்த ஆதரவாளர்களுக்குக் கேளிக்கை நடவடிக்கைகள் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டன.

தமிழ் மொழியைச் சுவாரசியாமான வகையில் மாணவர்களுக்குச் கொண்டுசெல்லவது இன்றைய சிறப்பு நடவடிக்கைகளின் நோக்கம்

கண்கவர் வண்ணங்களில் எழுத்து வடிவங்களை அழகாக சித்தரம் போல் வரைந்தனர் சில மாணவர்கள்.


மற்ற சிலர் நமது சுற்றுச்சூழலைப் பற்றிக் கற்றுத்தரும் செயலியின் மூலம் தமிழ் பயன்றனர்.


இன்றைய தினத்தை என்றும் நினைவில்  பதிக்கப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைத்தது.




உங்கள் கருத்து

Top